வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - நெல்லையில் கடையடைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி

அனைத்துக்கட்சி சார்பில்  இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

Night
Day