வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அறிவித்துள்ளது. 


இதனால், மண்டபத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க விசைப்படகுகளூக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Night
Day