வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் குவிந்த மக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை முதலே சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக குவிந்தனர். 20 நுழைவு சீட்டு வழங்கும் கவுண்டர்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். சிங்கம், மான் உலவுமிடங்களிலும்,  மீன் அருங்காட்சியகம் உள்ளிட்ட நெருக்கடியான இடங்களில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சிறுவர்கள் மான்களை பார்க்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Night
Day