வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் சிவராத்திரியை முன்னிட்டு 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்கப்பட்டது.


வாடிப்பட்டியில் வாரச்சந்தையில் மகா சிவராத்திரி மற்றும் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதால் ஆயிரக்கணக்கிலான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதனால், ஆடு, கோழிகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து செம்மறி ஆடு, வெள்ளாடு வகைகள் அதிக விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Night
Day