வாணியம்பாடி - சாலையில் ஆறாய் ஓடிய டீசல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே டீசல் டேங்கர் லாரி சாலை தடுப்பில் மோதி விபத்து

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதிய விபத்தில் சாலையில் கொட்டிய 20 ஆயிரம் லிட்டர் டீசல்

ஓட்டுநரின் கடுப்பாட்டை இழந்த நிலையில் லாரி விபத்துக்குள்ளானதாக போலீசார் தகவல்

சாலையில் டீசல் கொட்டியிருப்பதால் விபத்து நிகழாமல் இருக்க போக்குவரத்து மாற்றம்

தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு சாலையில் தண்ணீர் பீயச்சி அடிக்கும் பணி தீவிரம்

Night
Day