விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சமாதியில் காலை முதலே திரளான பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் லாவன்யா நேரலையில் வழங்க கேட்கலாம்..

Night
Day