விஞ்ஞான ஊழலுக்கான பட்ஜெட் : விவசாயிகள் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விவசாயத்திற்கு சிறிய அளவில் தொகையை ஒதுக்கிவிட்டு விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், சிறு குறு விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் பயனளிக்காது என்றும், வசதி படைத்தவர்களுக்கும், பண்ணையார்களுக்கும் பலனளிக்கக்கூடிய பட்ஜெட் எனவும் தெரிவித்துள்ளனர்.

Night
Day