தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மர்ம காய்ச்சல் காரணமாக 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலக்கோபாலபுரத்தை ஆனந்தவள்ளி என்ற 8 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், வீட்டில் இருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். அதே பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...