தமிழகம்
2025-ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
விருதுநகர் மாவட்டம் சோழபுரம் அருகே வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திரா காலணியில் நூற்றுக்கம் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில், இப்பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்ற மூதாட்டி தண்ணீர் பிடிக்க சாலையை கடந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அதிகாரிகளை கண்டித்தும், வேகத்தடை அமைக்கக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
ஜார்க்கண்ட்டில் பெரும்பான்மை இடங்களை எட்டியதால் ஆட்சியை தக்க வைக்கிறது ?...