விரைவில் செமஸ்டர் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த தமிழக உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள், வரும் மார்ச் மாதத்திலேயே நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day