விரைவு ரயிலில் லாக் கழன்று தனியாக ஓடிய இன்ஜின்- பயணிகள் பீதி

எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கன்னியாகுமரி நோக்கி சென்ற விரைவு ரயிலில் லாக் கழன்று இன்ஜின் மட்டும் தனியாக பிரிந்ததால் பரபரப்பு - முகுந்தராயபுரம் - திருவலம் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தனியாக நின்ற ரயில் பெட்டிகள்

Night
Day