விளம்பர திமுக அரசைக் கண்டித்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசைக் கண்டித்து போராட்டம்
 
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

பொய் வாக்குறுதி கொடுத்த விளம்பர திமுக அரசைக் கண்டித்து போராட்டம்

ஓராண்டில் பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகக் குற்றச்சாட்டு

குறைந்த ஊதியத்தில் பணி செய்து வருவதாக வேதனை

Night
Day