விளம்பர திமுக அரசைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் வணிக வளாகம் கட்டும் திட்டத்தை கைவிடவேண்டும் என மீனவர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை உள்ள பாரம்பரிய மீனவர்களுக்கு பாரம்பரிய குடியிருப்புகள் வழங்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை திமுக அரசு கைவிட வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும், பட்டினப்பாக்கம் பகுதி பரப்பரப்புடன் காணப்படுவதாலும் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Night
Day