விழுப்புரத்தில் 250க்கும் மேற்பட்டோர் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். 

ஃபெஞ்சல் புயல் காரணமாக, பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மார்பளவிற்கு கரைபுரண்டு ஓடும் வெள்ளநீரில் நீந்தி தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டனர். ஆவடியில் இருந்து சென்ற பேரிடர் மீட்புக் குழுவினர் இதுவரை 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை மீட்டுள்ளனர். 

Night
Day