தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள உப்பளத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலும் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் வேதாரணியத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யக்கூடிய பகுதியாக மரக்காணம் விளங்குகிறது. கிழக்கு கடற்கரை சாலை அருகே சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மரக்காணம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...