விவசாயிகளின் ஆடுகளை திமுகவினர் திருடிய சம்பவம் - சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் ஏழை விவசாயிகளின் ஆடுகளை கூட விட்டு வைக்காமல் திமுகவினர் திருடிச் செல்வதாக சின்னம்மா குற்றச்சாட்டு - திமுக கொடி பறந்த சொகுசு காரில் வந்து ஆடுகளை தூக்கிச் சென்ற திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

Night
Day