விவசாயிகளை வாழ வைத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். - புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஏழை, எளிய மக்கள் நலனுக்காக அஇஅதிமுக என்ற அரசியல் பேரியக்கத்தை தொடங்கி ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, புகழாரம் சூட்டியுள்ளார். பெண்கள் முன்னேற்றத்திற்காக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தமிழ் மொழிக்காக, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், ஏழை, எளிய மாணவர்கள் பொறியியல் கல்வி பயில, பெருமளவில் பொறியியல் கல்லூரிகள் என, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். செய்த சாதனைகளை புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார். 

Night
Day