விவசாயிகள் வயிற்றில் அடிப்பது நியாயமல்ல - புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபெஞ்சல் புயலால் சாய்ந்து கீழே விழுந்த கரும்புகளுக்கு உயிர் கொடுப்பதற்காக ஏக்கருக்கு கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர் - 

விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதலை சரியாக செய்யாமல், பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி அவர்கள் வயிற்றில் அடிப்பது எந்தவிதத்தில் நியாயம் என புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி...

Night
Day