விவசாயியை இழிவுப்படுத்திய சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

விவசாயியை இழிவுப்படுத்திய சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்

மதுரை - பரவை சோதனைச் சாவடியில் விவசாயியை ஆபாசமாக பேசிய காவல் சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்

ஜெயா ப்ளஸ் எதிரொலியாக காவல் சார்பு ஆய்வாளர் தவமணியை சஸ்பெண்ட் செய்து மதுரை காவல் ஆணையர் உத்தரவு

நிலக்கோட்டையைச் சேர்ந்த பூ விவசாயியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை



Night
Day