விவாகரத்து வழக்கு-தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராகவில்லை

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கு 

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை நவம்பர் 2ம்  தேதி தள்ளி வைப்பு.

சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

Night
Day