வீடுகளை இழந்து நிர்கதியாகியுள்ள மக்களின் நிலைக்கு திமுக அரசே முழு காரணம் - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புரட்சித்தாய் சின்னம்மா, காவேரிப்பாக்கம், கிடங்கல் ஏரிகளை தூர் வாரப்படாததே, இந்த பெருந்துயருக்கு காரணம் என குற்றம் சாட்டினார். மழை, வெள்ளத்தால் மக்கள் வீடு, வாசல்களை இழந்து நிற்பதற்கு விளம்பர திமுக அரசே முழு காரணம் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா சாடினார். 

Night
Day