தமிழகம்
திருவண்ணாமலை மண் சரிவில் 7 பேர் பலி - பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்த புரட்சித்தாய் சின்னம்மா...
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்...
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பல்வேறு முக்கிய பண்டிகையின் போது நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடுவார்கள். அதன்படி, இன்று பொங்கல் திருநாளையொட்டி தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தவர், அனைவரும், ஆரோக்கியத்துடனும், மனநிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்வதாக தெரிவித்தார். மேலும், ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்...
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த பகுதியை நேரி?...