வெங்கடாசலபுரத்தில் அம்மாவின் வழியில் மக்கள் பயணம் - புரட்சித்தாய் சின்னம்மா உரை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெங்கடாசலபுரம் கிராமத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு சிறப்பான வரவேற்பு - பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்கு கழகத்தினர் -

வெங்கடாசலபுரம் மக்களின் கோரிக்கைகளை பட்டியலிட்ட கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா - புதிய பாலம், சாலை வசதி உள்ளிட்டவற்றை செய்து தர திமுக அரசுக்கு வலியுறுத்தல்

varient
Night
Day