வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ-வை உறுதி செய்ய தந்தை சைதை துரைசாமியின் ரத்த மாதிரி அனுப்பி வைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ-வை உறுதி செய்ய தந்தை சைதை துரைசாமியின் ரத்த மாதிரிகள் இமாச்சல பிரதேசம் அனுப்பி வைப்பு - விபத்து நடந்த இடத்தில் இருந்த மூளை திசுக்களின் டி என்.ஏவுடன், சைதைதுரைசாமியின் டி.என்.ஏவை ஒப்பிட முடிவு

Night
Day