வெள்ளத்தால் பாதித்த நரிக்குறவர் இன மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

மரக்காணம் பகுதிக்கு புறப்பட்டுச் சென்ற சின்னம்மா, வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலத்தை பார்வையிட்டபடி சென்றார்.


பின்னர் செல்லும் வழியில் நரிக்குறவர் இன மக்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, அவர்களின் குறைகளை தாயுள்ளத்துடன் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகளை வழங்கினார். 



Night
Day