வெள்ள நிவாரணம் கோரி மக்கள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசை கண்டித்து, கிராமமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 13, 14ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் டி.பரங்கணி பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

varient
Night
Day