வேங்கை வயல் வழக்கு - 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் அதே கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளி ராஜா,முத்துகிருஷ்ணன்,சுதர்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றச்சாட்டை முன் வைத்து புதுக்கோட்டை நடுவர் நீதிமண்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதன் நேரில் ஆஜராகுமாறு குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும்  நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அவர்கள் நேரில் ஆஜராகினர்.

Night
Day