தமிழகம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் நிபந்தனை இன்றி விடுதலை - இலங்கை ஊர்காவல்துறை...
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்தார். முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். பேட்டரி கார் மூலமாக கோவிலில் உள்ள மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பாக அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் நிபந்தனை இன்றி விடுதலை - இலங்கை ஊர்காவல்துறை...
சென்னை கீழ்பாக்கம் பெண்கள் விடுதியில் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடு?...