தமிழகத்திலும் கமிட்டி அமைக்க நடவடிக்கை - மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக இரண்டு நடிகைகள் தன்னை சந்தித்தனர் - ஹேமா கமிட்டி போன்று தமிழகத்திலும் கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி அறிவிப்பு

தமிழ் திரையுலகளிலும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் -
ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு கதை இருப்பதாக நடிகர் ராதிகா வேதனை

Night
Day