”3வது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்பது சாதனை” - ரஜினிகாந்த்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி இன்று ஆட்சியமைக்கிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த் 

”முன்னாள் பிரதமர் நேருவுக்குப்பின்னர் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்பது சாதனை என நடிகர் ரஜினிகாந்த் மோடிக்கு புகழாரம்

varient
Night
Day