''மக்கள் வரிப் பணத்தில் நினைவு சின்னம் தேவையில்லை''

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கருணாநிதிக்கு மக்கள் வரிப்பணத்தில் நினைவுச் சின்னம் வைப்பது தேவையில்லாதது என ஐஜேகே நிறுவன தலைவர் பாரி வேந்தர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவா், தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பலம் மிக்கவராக நினைக்கவேமாட்டேன் எனவும் எங்களோடு ஒப்பிடுகையில், அவர்கள் ஒன்றுமே இல்லை என கூறினார். தொடர்ந்து பேசிய அவா்,  ஏற்கனவே பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தியும், மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள தான் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டுயிடுகிறேன் என தெரிவித்தார். 

Night
Day