10ம் வகுப்பு பொதுத்தோ்வுகள் நாளை தொடக்கம் - 9.13 லட்சம் போ் எழுதுகின்றனா்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 10 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கவுள்ளது. 


நாளை தொடங்கும் பொதுத்தேர்வை தமிழக முழுவதும் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இதில் 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87 ஆயிரத்து 148 மாணவ, மாணவிகளும், 25 ஆயிரத்து 888 தனித்தோ்வா்கள் மற்றும் 272 சிறைக் கைதிகள் எழுத உள்ளனர். தேர்வு நேரத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கபறக்கும் படைகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Night
Day