தமிழகம்
நிர்ணயித்த விலையை விட அதிக தொகைக்கு சோலார் மின்சாரம் கொள்முதல் செய்ததாக தமிழக அரசு மீது புகார்...
சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் தனியார் மின் உற்பத்தி நிறு...
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்தடுத்து நடைபெறவுள்ளது. இதில், முதலில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் தனியார் மின் உற்பத்தி நிறு...
உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்று?...