தமிழகம்
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 2 பேர் பலி...
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை ஊராட்சி மூலம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கோப்ஸ் கூட்டமைப்பு பெருந்திரள் முறையீட்டு போராட்டம் நடத்தியது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பினர், தமிழக அரசு தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்டமாக மிக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...