2 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

2 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி

உயர் மின்னழுத்த கம்பி பழுதானதால் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம்

2 மணி நேரத்திற்கும் மேலாக ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் - பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்வோர் சிரமம்

varient
Night
Day