2026-ம் ஆண்டு உங்களுடைய ஆதரவோடு அஇஅதிமுக ஆட்சியை கொண்டு வருவேன் - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரையிருப்பு பகுதிக்குச் சென்ற அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நள்ளிரவு நேரத்தில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு மத்தியில் புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சியுரையாற்றினார். 

2026-ம் ஆண்டு உங்களுடைய ஆதரவோடு அஇஅதிமுக ஆட்சியை கொண்டு வருவேன் - சின்னம்மா

செல்லும் வழியெங்கும் மக்கள் சந்தோஷத்தோடும், உற்சாகத்தோடும் வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது- சின்னம்மா 

இரவு நேரமாகிய பின்பும் தனக்காக காத்திருந்த மக்களுக்கு நிறைய செய்ய கடமைப்பட்டுள்ளேன் - சின்னம்மா

Night
Day