2026-ல் ஆட்சிக்கு வந்து விடலாம் என பகல் கனவு காணும் திமுகவினர் - புரட்சித்தாய் சின்னம்மா பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2026-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என திமுகவினர் பகல் கனவு காணுவதாக புரட்சித்தாய் சின்னம்மா பேச்சு - 

தீய சக்தி திமுகவிடம் இருந்து கழகத்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும் என மக்கள் நம்புவதாகவும் சின்னம்மா உறுதி 

Night
Day