5 அடிக்கு அனுமதி பெற்று 10 அடிக்கு மண் எடுக்கப்படும் அவலம் போராடிய பெண்களை கைது செய்த காவல்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

வணக்கம் நேயர்களே... இது மக்களோடு ஜெயா ப்ளஸ்...

விளம்பர திமுக ஆட்சியில் நாள்தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இன்னல்களை அலசுவதுடன், தீர்வை நோக்கிய முயற்சியாகவும் களமிறங்கியுள்ளோம் நாங்கள்...

தற்போது திருவள்ளூர் மாவட்டம் கரடிப்புத்தூர் கிராமத்தில் கிராவல் மண் குவாரியை அமைக்க முனைப்பு காட்டி வருகிறது விளம்பர திமுக அரசு... 20 அண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க தாமதிக்கும் ஆட்சியாளர்கள், குவாரியை அமைக்க முனைப்பு காட்டுவது ஏன்? என்பது குறித்து விரிவாக அலச உள்ளோம்.. இதற்காக களத்திலிருந்து இணைகிறார் நமது செய்தியாளர் பார்த்திபன்...

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி அருகே கரடிப்புத்தூர் கிராமத்தில் கிராவல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்களை விளம்பர திமுக அரசு ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளர் பார்த்திபன் களத்தில் இருந்து வழங்கும் கூடுதல் தகவல்களை நேரலையில் கேட்கலாம்... 


Night
Day