5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

வட தமிழகத்தில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

Night
Day