GET OUT STALIN என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கெட் அவுட் ஸ்டாலின் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் 
முதல் இடத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 

அண்ணாமலை வெளியிட்ட இந்த பதிவை லட்சக்‍கணக்‍கானோர் பார்வையிட்டு மறு பதிவிட்டுள்ளனர். கெட் அவுட் ஸ்டாலின் என்று அண்ணாமலை தொடங்கி வைத்துள்ள hash tag அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் வர தொடங்கியுள்ளது. நண்பகல் ஒரு மணிக்‍குள் 8 லட்சத்து 15 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த பதிவு வைரலாகி வருகிறது. 

Night
Day