Good Touch&Bad Touch மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் Good Touch & Bad Touch மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவிகளிடம் காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 


கள்ளக்குறிச்சி காவல்துறை சார்பில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு Good Touch & Bad Touch மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், காவல் ஆய்வாளர் ராபின்சன் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளிடம் பாலியல் குற்றங்கள் மற்றும் அதற்கு உண்டான தண்டனைகள் குறித்து எடுத்துக்கூறினார். 

Night
Day