QR கோடு மூலம் மது விற்பனை - மார்ச் முதல் அமல்

எழுத்தின் அளவு: அ+ அ-

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடை ஊழியர்கள் சஸ்பெண்ட் -

டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் QR கோடு மூலம் மது விற்பனை செய்யும் நடைமுறை வரும் மார்ச் மாதம் முதல் அமல்

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க விற்பனை டிஜிட்டல் மயமாக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

varient
Night
Day