UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் முதலிடம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பிடித்த சிவசந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதேபோன்று  தமிழகத்தை சேர்ந்த மோனிகா என்ற பெண் 39வது இடம் பிடித்துள்ளார். தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜன் ஆகியோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

Night
Day