pm shri திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க மறுப்பு - ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

பி.எம் ஸ்ரீ என்ற முற்போக்கான திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க மறுப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு - மாணவர்களின் படைப்பாற்றலையும், கற்றல் திறனையும் மேம்படுத்தும் திட்டதை பல மாநிலங்கள் ஏற்றுகொண்டுள்ளதாக ஆசிரியர்களுடனான உரையாடலில் பேச்சு

Night
Day