அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து

புற்றுநோய்த் துறை மருத்துவர் பாலாஜி ரத்தக் காயங்களுடன் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை

மருத்துவமனை வார்டு முழுவதும் ரத்தக்கரையானதால் பதற்றம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி மருத்துவரை தாக்கியதாக தகவல்

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்

மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை

மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்திற்கு மருத்துவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம்

சிகிச்சைக்கு வருவதுபோல் வந்து மருத்துவரை கத்தியால் குத்தியதாக தகவல் - 2 பேர் கைது


varient
Night
Day