அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து - தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் ஸ்டிரைக் - நோயாளிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் நீண்ட நேரம் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி ஒருவர் மயங்கி விழுந்தார். இது குறித்து செய்தியாளர் ஜெய்லாணி வழங்கும் கூடுதல் தகவல்களை கேட்கலாம்..

varient
Night
Day