உடல் நலக்‍கோளாறால் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்‍கோளாறு காரணமாக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் கீழ் அத்வானிக்‍கு சிகிச்சை அளிக்‍கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Night
Day