ஜி.பி.எஸ் பாதிப்பு - அரசு நரம்பியல் மருத்துவர் பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சுவாச பிரச்சனை உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் ஜி.பி.எஸ் பாதிப்பாக இருக்கலாம் என அரசு நரம்பியல் மருத்துவர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். ஜி.பி.எஸ் நோய் குறித்து நமது செய்தியாளரிடம் அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், இவ்வகை நோய் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது எனவும், இதனால் கை, கால், செயலிழப்பு ஏற்பட்டு நடப்பதில் சிரமம் ஏற்படும் எனவும், சுவாச பிரச்சனை உள்ளிட்டவைகள் இதற்கு அறிகுறிகள் எனவும் கூறினார். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும், இணைநோய் பாதிக்கப்பட்டவர்களையும் இது விரைவாக தாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Night
Day