மதுரையில் ஒருவருக்கு டெங்கு - 67 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் டெங்கு பாதித்த ஒருவர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  மதுரை மாவட்டத்தில் 67 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் காய்ச்சல் பாதித்த, 59 பேர் உள்நோயாளிகளாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதில் 3 பேருக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Night
Day