மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் உரிய சிகிச்சையின்றி நோயாளிகள் தவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர் செல்வராஜ் நேரலையில் வழங்கும் தகவலை கேட்கலாம்...

Night
Day